ஹவாய் ஹானார் 7X (Honor 7X Review In Tamil)

15.06 சென்டிமீட்டர்கள் (5.93 அங்குல) நீளமுடைய, FHD டச் ஸ்கீரினுடன் கூடிய போன். முதன்மை கேமரா 16MP + 2MP, 8 MP செல்பிக்களை எடுக்க கூடிய முன் பக்க கேமராயும் உள்ளது. 3340 MAh கொள்ளளவுடைய லித்தியம் பேட்டரி. ஆன்ராய்டு v7.0ல் இயங்குகிறது. இதன் செயலி 2.36GHz கிரின் 659 அக்டா கோர்.

போனுக்கு 1 வருட உத்திரவாதம். பேட்டரி மற்றும் சார்சருக்கு 6 மாத கால உத்திரவாதம். USB கேபிளுக்கு 3 மாத உத்திரவாதம்.

வாடிக்கையாளர் சேவை இலவச எண்: 1800-209-6555

7 டிசம்பர் 2017 முதல் இது அமேசானில் கிடைக்கிறது.

வகைகள்:-

4GB RAM | 32/64 GB ROM | Rs. 12,999
கருப்பு | நிலம் | தங்க நிறம்

சிறப்பம்சங்கள்:-

 • இரண்டு சிம்களை 4G ல் பயன்படுத்த முடியும்.
 • போன் மெமரி 32GB இருக்கிறது. தேவைப்பட்டால், 256GB வரை அதிகப்படுத்தலாம்.
 • இதில் உள்ள கொரில்லா க்ளாஸ், ஸ்கீரின் மீது கீரள்கள் விழுவதைத் தடுக்கும்.

நல்லது:-

 • பிங்கர் பிரிண்ட் செண்சார் வேகமாகவும், நன்றாகவும் வேலைச் செய்கிறது.
 • மெடல் பாடியால் கைகளில் பிடித்துப் பயன்படுத்த நன்றாக இருக்கிறது.
 • இந்த போனில் FHD இருப்பதால், HD படங்களை நல்ல தரத்தில் பார்க்கலாம்.
 • நெட் கனெக்சனை நிறுத்திவிட்டு சார்ஜ் போட்டால், இரண்டு மணிநேரத்தில் புல் ஆகிவிடுகிறது.
 • இதன் வேகம் மற்றும் மல்டி டாஸ்க்கிங் அருமை.
 • கெடுக்குற காசுக்கு நல்ல போன்.

நல்லா செய்திருக்கலாம்:-

 • பேட்டரி ஒரு நாளைக்குத்தான் தாங்குகிறது. இதை இன்னும் நல்லா செய்திருக்கலாம் என்பது என் கருத்து.
 • ஹெட்போன் பாய்ன்ட் போனின் கீழ் இருக்கிறது. இதை ஏன் அவர்கள் இப்படி வைத்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், பயன்படுத்த சற்று வித்தியாசமாக இருக்கும்.
 • வெளிச்சம் குறைவான இடங்களில், கேமரவில் எடுக்கும் படங்கள் சிறப்பாக இல்லை. நல்லா செய்திருக்கலாம்.

நமது தள மதிப்பீடு: 67/100

ஸ்டைல்: 7/10
ஸ்கிரீன்: 8/10
சாப்ட்வேர்: 6/10
வேகம்: 8/10
பேட்டரி: 4/10
கேமரா: 5/10
கேமிங்: 7/10
வீடியோ: 8/10
ஆடியோ: 7/10
விலை: 7/10


மேலும் படிக்க ல் வாங்க பகிர் விருப்பட்டியலில் சேர்

அஸ்சுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 (Asus Zenfone Max Pro M1 Review In Tamil)

இதன் சிறப்பம்சங்களால், இந்த மொபைல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிறுக்கிறது. அஸ்சுஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான மொபைலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த போனை வெளியிட்டுள்ளது. மே மாதம் 3ஆம் தேதி 12PM மணியளவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது.

வகைகள்:-

1. 3GB RAM | 32GB ROM | Rs. 10,999
2. 4GB RAM | 64GB ROM | Rs. 12,999
கருப்பு | சாம்பல் நிறம்

சிறப்பம்சங்கள்:-

இரண்டு சிம் கார்டுகளையும், ஒரு மெமரி கார்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

இந்த போனுடன் மேக்ஸ் பாக்ஸ் வருகிறது. இதை போனை வைத்துக்கொள்ளும் ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். ஒலியின் அளவை பெருக்கவும் பயன்படுத்தலாம்.

5000mah பேட்டரியை உடையது. இரண்டு நாட்கள் வரை நீடித்து உழைக்கும்.

ஆன்டுராய்டு ஓரியோ 8.1ல் வேலை செய்கிறது. குவல்காம் ஸ்னாப் ட்ராகன் 636 பயன்படுத்தப் பட்டுள்ளது.

5.99 அங்குல நீளமுள்ள HD திரை. 2TB வரை மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். முன் கேமரா 8MP, பின் கேமரா 13MP + 5MP.

நல்லது:

ஒலியின் அளவு சிறப்பு.

போட்டரி நல்லா நிக்குது.

மல்டி டாஸ்கிங் நல்லாயிரருக்கு.

கேம் அனுபவங்கள் பரவாயில்லை.

நல்லா செய்திருக்கலாம்:

பிங்கர் ஃரிண்டு சென்சாரின் வேலை.

நன்றி. உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.

மேலும் படிக்க பகிர் விருப்பட்டியலில் சேர்
ஏற்றிக்கொண்டிருக்கிறது...
செய்தி பக்கத்தின் இறுதிக்கு வந்துவிட்டீர்கள்!!! தயவுசெய்து வேறு பக்கம் முயற்சி செய்யவும்.